உம்மையே நம்பி வந்தேனே
ummaiyae nambi vandhenae
உம்மையே நம்பி வந்தேனே உம் அன்பை ஏங்கி வந்தேனே – 2 உம்மை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லையே உம் அன்பை அறிந்தவர் என்றும் உம்மை விடுவதில்லையே – 2 இயேசுவே உம்மை நம்புவேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் – 2
உம்மையே தேடி வந்தேனே உம் மேன்மை அறிந்து வந்தேனே உம்மைத் தேடினோர் என்றும் உம்மை கண்டடைவாரே உம் மேன்மை அறிந்தவர் என்றும் உம்மை துதித்திடுவாரே இயேசுவே உம்மை தேடுவேன் இயேசுவே உம்மை துதிப்பேன் – 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D C G D D C G D D A F#m F#m G D D A F#m F#m G D D A G D A G D C G D D C G D D A F#m F#m G D D A F#m F#m G D D A G D A G