உம்மைவிட்டு எதுவும் என்னை பிரிக்காது
ummaivittu edhuvum ennai pirikkaadhu
உம்மைவிட்டு எதுவும் என்னை பிரிக்காது உன்னதரே உம்மையன்றி வாழ்வேது
நான் நம்பும் கன்மலை நீர் தானை யா நான் தங்கும் கூடாரமே என் இயேசையா
1. வாழ்வோ சாவோ ஜீவனோ மரணமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது
2. உயர்வோ தாμவோ பேரோ புகழோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது
3. வேதனை நெருக்கமோ சோதனை வருத்தமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது
4. உறவோ பாசமோ உலகமோ மாம்சமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது
5. துன்பமோ பசியோ நிர்வாணமோ நாசமோ எதுவும் பிரிக்காது பிரிக்கவும் முடியாது