உம்மைத்தஞ்சமாக கொண்டவர்கள்
ummaithanjamaaga kondavargal
உம்மைத்தஞ்சமாக கொண்டவர்கள் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் என்றென்றும் பாக்கியவான்கள்
அல்லேலூயா பாக்கியம் - 4
ஆவியில் எளிமை தாழ்மையுமாய் ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
சத்திய வேதத்தை கைக்கொண்டு போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
தேவவழிகளில் உத்தமமாய் நடப்பவர் என்றும் பாக்கியவான்கள்
கிறிஸ்துவுக்குள்ளாய் மரிப்பவர்கள் வார் இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்