உம்மைத் துதிக்க துதிக்க
ummaith thudhikka thudhikka
உம்மைத் துதிக்க துதிக்க துதிக்க என் துயரம் மறைந்ததே உண்மை நினைக்க நினைக்க நினைக்க என் நிந்தை ஒழிந்ததே
1.சமாதான தெய்வமே இயேசுவே சகலத்தையும் படைத்தவரே இயேசுவே
2.சிறையின் கதவை உடைப்பவரே இயேசுவே எங்கள் சிந்தையின் கதவை திறந்திடுமே இயேசுவே
3.ஒருமனதாய் கோடிடவே இயேசுவே -நாங்கள் ஒரு மனதின் ஆவியை ஊற்றிடுமே -எங்களுக்கு
4.வாசற்படியில் நின்று கதவை தட்டுகிறேன் இந்த வாலிப பிள்ளைகளை வருந்தி அழைக்கிறேன்