உம்மைத் தஞ்சமாக கொண்டவர்கள்
ummaith thanjamaaga kondavargal
உம்மைத் தஞ்சமாக கொண்டவர்கள் பாக்கியவான்கள் -2 என்றென்றும் பாக்கியவான்கள் அல்லேலூயா பாக்கியம் -4
1. ஆவியில் எளிமை தாழ்மையும் ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
2. புதிய வேதத்தை கைக்கொண்டு போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
3. தேவ வழிகளில் உத்தமமாய் நடப்பவர் என்றும் பாக்கியவான்கள்
4. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்