உம்மைப்போல யாரும்
ummaippola yaarum
உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல உம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே-3
பல்லவி
உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2
ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆத்ம நேசரே-2
வறண்டு போன வாழ்க்கையை செழிப்பாய் மாறினீர் துக்கமான நாட்களை மகிழ்ச்சியாய் மாற்றினீர்-2
ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆத்ம நேசரே ஆராதிப்பேன் இயேசுவையே இதய தேவனே ஆவியானவரே
பல்லவி
உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மைப்போல மீட்பர் இல்லையே-2