உம்மைப்போல நல்ல தேவன்
ummaippola nalla devan
உம்மைப் போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மைப்போல வல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மைப் போல என்னைத் தாங்கிட உம்மைப் போல என்னைத் காத்திட உம்மைப் போல என்னைத் நடத்திட
உம்மை நான் போற்றுகிறேன் (3) இயேசுவே என் தெய்வமே
உம்மைப் போல என்னை நிரப்பிட உம்மைப் போல என்னை தேற்றிட உம்மைப் போல என்னை அணைத்திட யாரும் இல்லையே - இயேசுவே (2)
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F
Am Gm
C Bb
A F Dm
Dm Bb
Dm Bb
Dm Bb
A C
Bb Dm C Dm
Bb C
Dm Am
Bb C
Dm A Dm
Gm C Dm