உம்மைப்போல் தேவனில்லை
ummaippol devanillai
உம்மைப்போல் தேவனில்லை பூமியில் பணிந்திடவே உம்மை போல் தேவனில்லை பூமியில் பணிந்திடவே அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் அற்புத தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் நாம் இயேசுவே உன் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர் தேவன் நீர் ராஜா என்றும்
மேலான தேவன் நீரே மேலான நாமம் இதே மேலான தேவன் நீரே மேலான நாமம் இதே மாந்தர்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம் மாந்தர்கள் பணிகின்றாரே உம்மையே தொழுதிடுவோம்