உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப்
ummaip potrugindrom ummaip
உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப் புகழுகின்றோம் நன்றி கூறுகின்றோம்
இறைவா உம் திருப்பெயர் மேலானது இறைவா உம் திருப்புகழ் மேலானது
இறைவா உம் மாட்சிமை மேலானது இறைவா உம் மகத்துவம் மேலானது
இறைவா உம் வல்லமை மேலானது இறைவா உம் வார்த்தைகள் மேலானது
இறைவா உமதன்பே மேலானது இறைவா உமதருளே மேலானது