உம்மைப் போல் யாருண்டு
ummaip pol yaarundu
உம்மைப் போல் யாருண்டு என் இயேசுவே உம்மைப் போல் யாருண்டு-2 இப்பூவில் எனக்கு உம்மை தவிர உம்மைப்போல் யாருண்டு-2
என் இதயம் புரிந்து தேற்றிய உம்மைப் போல் யாருண்டு என் விருப்பம் அறிந்து உதவிய உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்
என் வாழ்வெல்லாம் இம்மட்டும் நடத்திய உம்மைப் போல் யாருண்டு என் தேவனே என் நேசர் இயேசுவே உம்மைப் போல் யாருண்டு-உம்மைப் போல்