உம்மைப் போல்
ummaip pol
உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையே உம்மைப் போல் என்னை அரவணைக்க யாருமில்லையே
வாழ்வேன் உமக்காக நான் மரிப்பேன் உமக்காகத் தான் – 2
உமக்காக நான் உமக்காகத் தான் – 2
1. உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே – 2 – வாழ்வேன்
2. நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே தூயரே உம் அன்பு (கிருபை) என்னைத் தாங்கிக் கொண்டதே – 2 – வாழ்வேன்
3. உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே – 2 – வாழ்வேன்