உம்மைப் பார்க்க ஆசையே
ummaip paarkka aasaiyae
உம்மைப் பார்க்க ஆசையே தொட்டுப் பார்க்க ஆசையே
மகிமையே வாஞ்சையே மகிமையே மகிமையே
அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும் அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும் அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு அனலாக எரியச் செய்யுமே
மலை மீது என்னை கொண்டு செல்லும் மகிமையின் மேகம் சூழ வேண்டும் முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும் இரகசியம் பேச வேண்டும்