உம்மைப் பாடுவேன்
ummaip paaduven
உம்மைப் பாடுவேன் உம்மைப் பாடுவேன் உம்மைப் போற்றுவேன் எந்த நாளுமே உம்மை வாழ்த்துவேன்
கருவிலிருந்து என்னைக் கண்டீர் உம்மைப் பாடுவேன் கண்மணிப்போல என்னைக் காத்தீர் உம்மைப் போற்றுவேன்
எந்தன் ஜீவன் உம்மைப் பாடும் எந்த நாளும் உம்மைப் போற்றும்
இயேசுவின் நாமம் பரிமளத் தைலம் பரமனைப் போற்றுவேன் அகிலம் ஆண்டவர் அனைத்தையும் படைத்தவர் இயேசுவைப் போற்றுவேன்
அபிஷேகம் தந்தீர் வல்லமை தந்தீர் உம்மைப் பாடுவேன் என் மணவாளன் எந்தன் நேசர் இயேசுவைப் போற்றுவேன்