உம்மை விட்டு பிரியமாட்டேனே
ummai vittu piriyamaattenae
உம்மை விட்டு பிரியமாட்டேனே இயேசுவே – 2 வேறே எங்கே செல்லுவேன் உந்தன் அன்பை விட்டு நான் வேறே யாரைத் தேடுவேன் உம்மை போல யாருண்டு
தளர்ந்த வேளையில் தாங்கினீரே சோர்ந்த வேளையில் சுமந்தீரே – 2
அனாதை என்னையும் அணைத்தீரே ஆதரவாய் கரம் பிடித்தீரே– 2
பாதைகள் இருண்ட வேளையிலே பாதுகாத்தவர் நீர் தானே – 2
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A E A A A D E E Bm E A D E E Bm E A E D A E D A E D A E D A E D A E D