உம்மை உயர்த்தி உம்மை போற்றி
ummai uyarthi ummai potri
உம்மை உயர்த்தி உம்மை போற்றி ஆராதனை செய்கிறேன் உம்மை ஆராதனை செய்கிறேன் -2
1. மகத்துவர் நீர்தான்ஐயா என் மறைவிடம் நீர்தான்ஐயா -2 மன்னிப்பவர் நீர்தான்ஐயா என்னை மறவாதவர் நீர்தான்ஐயா -2
2. நல்லவரும் நீர்தான்ஐயா நம்பிக்கையும் நீர்தான்ஐயா -2 நமைகள் செய்திர்ஐயா நான் நன்றி சொல்லி துதிப்பேன்ஐயா -2
3. ஜெபத்தை கேட்டிர்ஐயா எனக்கு ஜெயத்தை தந்திர்ஐயா -2 என் கண்ணீரை கண்டிர்ஐயா என்னை களிக்குற செய்திறைஐயா -2