உம்மை உறுதியாய் பற்றி
ummai urudhiyaay patri
உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவன் (உம்மை நம்புவான்) -2
அவன் இடறான், பதறான், விலகான் உம்மை விட்டு விலகான்
உம் வார்த்தை அவனில் நிலைதிருக்க உம் இதயம் அவனில் தனித்திருக்க அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ) -2 அதைப் பெற்றுக்கொள்ளுவான்.
உம் சித்தம் அவனில் நிறைவேற அவன் இதயம் உம்மில் களிகூற அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ) -2 அது உம் சித்தமாகுமே
உம் நாமம் பரிசுத்த அலங்காரம் அது தானே அவனது அதிகாரம் அவன் சொல்லுகின்றவை (எதுவோ)-2 அதை அவன் திருப்பிக் கொள்ளுவான்
ஆதியும் அந்தமுமானவரே அனைத்தையும் ஆளுகை செய்பவரே உம்மை நம்புகின்றன் (எவனோ)-2 அவன் என்றும் பிழைப்பான்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku