உம்மை உண்மையோடு ஒவ்வொரு
ummai unmaiyodu ovvoru
உம்மை உண்மையோடு ஒவ்வொருநாளும தேடிட அருள் செய்யுமே தேவா சரணம் தேவா சரணம் - 2
தஞ்சமென்று வரும் அடியார்களை தேற்றிடும் தெய்வம் நீரே - காணும் திசையாவும் உம் முகம் தானே அர்ப்பணித்தேன் என்னையே
யேகோவா ராஃபா எனக்கிருந்தீரே சுகம் தரும் தெய்வம் நீரே பூமி மீதிலே ஆளுகை செய்திடும் சர்வ வல்ல தேவனே
பிரியமானவனே என்றழைத்தீரே ஆத்தும நேசர் நீரே - விருந்து சாலைக்குள்ளே அழைத்துச் சென்றீரே பறந்த உம் கொடி நேசமே