உம்மை துதிப்பேன் நான்
ummai thudhippen naan
உம்மை துதிப்பேன் நான் உம்மை புகழ்வேன் நான் -
அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர் ம .
நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர் - கழுகைப்போல சிறகை விரிக்கச் செய்தீரே
என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல் உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீர்
எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே மண்ணான இந்த ஏழையை நீர் கண்டீரே