உம்மை துதிக்கனுமே உம்மை பாடனுமே
ummai thudhikkanumae ummai paadanumae
உம்மை துதிக்கனுமே உம்மை பாடனுமே உம்மை போற்றனுமே இயேசய்யா ஓசன்னா -4
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றிடுவேன் நன்மையால் கிருபையால் என்னை நிரப்பிடுமே
உம்மைப்போல இரட்சகர் வேறே இல்லையே மகிமையின் பிரகாசத்தால் என்னை மூடிடுமே
எங்கும் சென்று உங்க அன்பை சொல்லிடுவேன் வல்லமையின் அபிஷேகத்தால் என்னை நிறைத்திடுமே