உம்மை துதிக்க துதிக்க
ummai thudhikka thudhikka
உம்மை துதிக்க துதிக்க துதிக்க என் உள்ளம் மகிழ்ந்திடுதே உம்மை பாட பாட பாட என் மனமே நிறைந்திடுதே -2 வேறென்ன வேண்டும் உன் பாதம் போதும் நீரே நிரந்தரமே -2
1.தாவீத போல துதிக்கணும் தானியல போல ஜெபிக்கணும் கரடு முரடான வாழ்க்கை வந்தாலும் யோபுவை போல இருக்கணும் -2 நீர் எந்தன் வாசமே நீர் எந்தன் நேசமே -2
2. உம் அருகினில் எப்போதும் இருக்கணும் உம் அனுக்கிரகம் எப்போதும் கிடைக்கணும் கிருப மேல கிருப வந்தாலே அதுவே போதுமே - 2 நீர் எந்தன் கண்மலையே நீரே கேடகமே -2