உம்மை போல யாரும் உண்டோ
ummai pola yaarum undo
உம்மை போல யாரும் உண்டோ உந்தன் அன்பிற்கு நிகர் ஏதுண்டோ தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும் அன்பாய் இயேசென்னை அணைத்துக் கொள்வார்
இயேசுவே நீர் போதுமே உம் அன்பிற்கு நான் ஏங்குகிறேன் இயேசுவே நீர் போதுமே உம் அன்பின் மழையில் நனையுவேன்
தாகமான ஆத்துமாவை ஒரு போதும் நீர் தள்ளிவிட்டீர் ஆசைகாட்டி மோசம் செய் உலகினின்று உந்தன் அன்போன்றே மீட்டதய்யா
இயேசுவே நீர் போதுமே உம் அன்பிற்கு நான் ஏங்குகிறேன் இயேசுவே நான் வந்துள்ளேன் இன்னும் ஒரு முறை என்னை நிரப்புமே