உம்மை போல யாரோ
ummai pola yaaro
உம்மைப் போல யாரோ - உலகிலே என்னை நேசித்தாரோ - இயேசையா உம்மைப் போல யாரேர் அன்னையைப் போலே அமுதூட்டி வளர்;த்தாயே (2)
தொங்கு சிலுவைக் காட்சி - கண்டேன் நெஞ்சம் துடிக்குதய்யோ தொங்கு சிலுவைக் காட்சி....... பஞ்சமா பாவி என் தஞ்சமும் ஐந்து காயமல்லோ (2)
பாவ ஆழியிலே - அமிழ்ந்து மூழ்கும் வேளையிலே பாவ ஆழியிலே....... பாவி என்னை மீட்ட என் அன்பே வாழ்வில் மறப்பேனோ ? (2)