உம்மை போல என்னை நேசிக்க
ummai pola ennai nesikka
உம்மை போல என்னை நேசிக்க பூமியில் யாருமே யாருண்டு உம்மை போல் என்னை ஆதரிக்க இப்பூமியில் யாருண்டு உம்மை போல் தாங்கிட இப்பூமியில் எவருண்டு உம்மை போல் தேற்றிட இப்பூமியில் எவருண்டு சுவாசம் நீரே சுவாசம் நீரே எந்தன் வாழ்வின் மூச்சு நீரே
தண்ணீரில்லா மீனைப்போல நீரின்றியே வாழ்வில்லையே
தேவையெல்லாம் நீரே இயேசு நீரே தேவையெல்லாம் நீர் ஒருவரே ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே ஆசையெல்லாம் நீர் மாத்திரமே
சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em C D G Em Am D G Em Am D G Em Am D G C C Am D G C C Am D G G Bm Bm C D G Bm Bm C D G Bm Bm C D