உம்மை போல அப்பா இல்ல
ummai pola appaa illa
உம்மை போல அப்பா இல்ல உம்மை போல அம்மா இல்ல உம்மை போல நண்பன் இல்ல உம்மை போல யாரும் இல்ல – 2
இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மை போல யாரும் இல்லப்பா – 2
1. பயப்படாதே மகனே நான் உன்னோடிருக்கிறேனே – 2 திகையதே மகனே நான் உன் தேவன் என்று – 2
2. நீ ஆறுகளை கடக்கையிலே மூழ்கி போக மாட்டாய் – 2 அக்கினியில் நடக்கையிலே வேகாமல் இருப்பாய் – என்று – 2
3. உன் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2 உன்னை எந்தன் உள்ளங்கையிலே வரைந்து உள்ளேன் – என்று – 2