உம்மை போல் மாறிட
ummai pol maarida
உம்மை போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட – 2 அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா – 2
உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரனே உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே – 2
நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட – 2 சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே – 2
கோடாகோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும் மறுரூபம் ஆகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும் மறுரூபம் ஆகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும் – 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F C Dm Dm Am F C Dm Dm F C Dm C G C Dm C Am C Dm Dm F C Dm C G C Dm C Am C Dm Dm F C Dm C G C Dm C Am C Dm