உம்மை பாராட்டுகிறோம் - Heavenly Father
ummai paaraattugirom - Heavenly Father
உம்மை பாராட்டுகிறோம் பிதாவே உம்மை பணிந்து உம்மை புகழ்ந்து உம்மில் அன்பு கூர்ந்து உம்மை பாராட்டுகின்றோம் பிதாவே
அற்புதம் நீர் தேவகுமாரா ஆத்துமாவை சுத்திகரித்தீர் ஆவி உள்ளத்தில் வைத்திட்டீர் அற்புதர் நீர் தேவகுமாரா
என்ன ஆறுதல் ஆவியானவரே என்றும் போதித்து வழிநடத்தி எனக்குள் வாசம் பண்ணும் என்ன ஆறுதல் ஆவியானவரே
Heavenly Father we appreciate you We love you adore you We bow down before you Heavenly father we appreciate you
Son of God whata wonder you are You cleansemysoul from sin Set the holy ghost within Son of God whata wonder you are
Holyghostwhat a comfortyouare You lead us you guide us You live rightinside us Holy ghost whata comofort you are