உம்மை பாடாத நாவும்
ummai paadaadha naavum
உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமையிழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே
1. எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனை பொற்றுவேன் - தேவ பரனை போற்றிடுவேன்
2. இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவை அண்டை நீ வா - அவர் சிலுவை அண்டை நீ வா
3. இதோ சீக்கிரம் வரும் இயேசு இராஜனை போற்றித் துதித்திடுவோம் போற்றித் துதித்திடுவோம் - தினம்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
A F#m B E
B E
D A
B
E
E
A F#m B E
B E
E
A F#m B E
B E
E
A F#m B E
B E