உம்மை நோக்கி
ummai nokki
உம்மை நோக்கி பார்த்த கண்கள் வெட்கப்பட்டுப்போவதில்லையே உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள் பிரகாசம் அடைந்தனரே
உம்மையே என் முன்னே எப்போதும் நிறுத்தியுள்ளேன்
காரிருளில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கை கடந்தாலும் பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும் எதுவும் என்னை தொடுவதில்லை
சிங்கத்தின் கேபியில் போட்டாலும் அக்கினியில் என்னை தள்ளினாலும் என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும் ஒன்றும் என்னை தொடுவதில்லை
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
D G
G C
D G
G C
D G
G C
D G
Bm C
D G