உம்மை நெருங்கி
ummai nerungi
உம்மை (நெருங்கி) -5 வர எனக்கு கிருபை கிருபை தாங்கப்பா நான் உறங்கிக் கிடந்த நாட்கள் எல்லாம் போதுமைய்யா உமக்கு ஏங்கி நிற்க கிருபை தாங்கப்பா
1.நான் சோம்பேறியாய் படுத்திருந்த நாட்கள் போதும் நான் துன்மார்க்கமாய் அலைந்து திரிந்த நாட்கள் போதும் உம் இரத்தத்தால் எனை கழுவுங்கப்பா உங்க ஆவியால எனை நிரப்புங்கப்பா
2.உம்மை அறியாமலே நான் நடந்து கொண்ட நாட்கள் போதும் ஒன்றும் புரியாமலே நான் முடங்கிக் கிடந்த நாட்கள் போதும் உங்க வார்த்தையால என்னை நிரப்புங்கப்பா உங்க ஆவியால என்னை நடத்துங்கப்பா
3.இரவும் பகலும் உங்க வேதத்த தியானம் பண்ண அல்லும் பகலும் என் இதயம் அதை பானம் பண்ண அந்த வாஞ்சையால என்னை நிரப்புங்கப்பா பூஞ்சோலையாக என்னை மாத்துங்கப்பா
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku