உம்மை நம்புவேன் உம்மை
ummai nambuven ummai
உம்மை நம்புவேன் - 2 உம்மை முழுவதும் சார்ந்திடுவேன்
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே
நீர் சொன்னால் ஆகுமே நீர் கட்டளையிடடால் நிற்குமே
குதிரைகளையும் நம்பவில்லை இரதங்களையும் நம்பவில்லை ஏழைகளின் பெலன் நீரே திக்கற்றோர்க்கு அடைக்கலமே