உம்மை நம்புவேன்
ummai nambuven
உம்மை நம்புவேன் உண்மையாய் நம்புவேன் யேகோவாயீரே – 2 எல்லாமே பார்த்துக்கொள்வீர்
மனிதரின் அன்பு மாறிபோகும் மாறாது என்றும் உங்க அன்பு கல்வாரி அன்பால் என்னை இழுத்தீர் – 2
உம் அன்பு மாறாது தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தாவே நீர் என்னை சேர்த்துக்கொள்வீர் மலைகள் விலகி போனாலும் கிருபை மாறாது