உம்மை நம்பியுள்ளேன் அப்பா
ummai nambiyullen appaa
உம்மை நம்பியுள்ளேன் அப்பா இயேசப்பா இயேசப்பா
இரட்டிப்பான நன்மைகள் எனக்காக செய்தீரே அப்பா இயேசப்பா
எதிர்கால வாழ்க்கையை உயர்த்தி மகிழ்வீரே அப்பா இயேசப்பா
கடன் தொல்லை நேரத்தில் சமாதானம் தந்தீரே அப்பா இயேசப்பா
பரலோகராஜ்யத்தில் கொண்டு சென்றிடுவீர் அப்பா இயேசப்பா