உம்மை எவ்வளவு ஆராதித்தாலும்
ummai evvalavu aaraadhithaalum
உம்மை எவ்வளவு ஆராதித்தாலும் ஆசை தீராது அதற்கு நேரம் போதாது -2
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று உம்மை ஆராதித்து கொனண்டிருக்க தோன்றும் -2
ஆராதிக்க ஆராதிக்க ஆறுதல் அதிகமய் கிடைத்திடுதே -உம்மை
ஆராதிக்க ஆராதிக்க அபிஷேகம் அதிகமய் கிடைத்திடுதே -உம்மை
ஆராதிக்க ஆராதிக்க ஆசீர்வாதம் அதிகமய் கிடைத்திடுதே -உம்மை
ஆராதிக்க ஆராதிக்க விடுதலை அதிகமய் கிடைத்திடுதே -உம்மை