உம்மை அப்பா அப்பா
ummai appaa appaa
உம்மை அப்பா அப்பா அப்பா என்று சொல்லவா உம்மை அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா அன்பு காட்டும் போது நீங்க அம்மாவைப்போல - 2
என்னை அடித்து திருத்தும்போது நீங்க அப்பாவை போல நல்ல நெருக்கத்துக்குள் அனுப்பும் போது நீங்க அப்பாவை போல என்னை நெருங்கி வந்து சூழ்ந்து கொள்ள்வீர் அம்மாவை போல்