உம்மை அன்போடு வரவேற்கிறேன்
ummai anbodu varaverkiren
உம்மை அன்போடு வரவேற்கிறேன் ஆர்வமாய் நேசிக்கிறேன்
மழை போன்ற ஆவியே பனி போன்ற ஆவியே
இருள் நீக்கும் ஆவியே ஒளி போன்ற ஆவியே
என்னை தேற்றும் ஆவியே வழிகாட்டும் ஆவியே
இயேசையா ஆராதனை
ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே