உம்மை அல்லாமல்
ummai allaamal
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு?-2 என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன்-2
ஆராதனை நாயகனே என் ஆராதனை உமக்குத்தானே-2-உம்மை
தகுதியில்லா என்னையும் தள்ளிவிடவில்லையே அனுதின கிருபையால் இதுவரை நடத்துகிறீர்-2 வேறொன்றும் வேண்டாமே பாதம் ஒன்று போதுமே-2 உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே-2-உம்மை