உம்மை ஆராதிப்பதே என் ஆசை
ummai aaraadhippadhae en aasai
உம்மை ஆராதிப்பதே என் உம்மை ஆராதிப்பதே என் ஆசை – 2 உம்மை ஆராதிக்கிறேன்
இயேசு ராஜா உம்மை – என் இயேசு ராஜா உம்மை உம்மை ஆராதிக்கிறேன் இயேசு ராஜா உம்மை
1. ஆதி அந்தமில்லா அனாதிதேவா அனைத்தையும் படைத்தவரே
2. துக்கத்தை கலைத்து துதி உடை தந்தீர் இயேசு ராஜாவே – 2
3. சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம் தந்தீர் இயேசு ராஜாவே