உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
ummai aaraadhikkum neramellaam
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் என்னை அரவணைத்து நிற்க்கின்றீர் உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம் ஒரு தந்தையைப் போல் காக்கின்றீரே
ஆராதனை ஆராதனை -4
அதிகாலையில் உம்மைத் தேட வேண்டுமே - அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே
உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே - உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே
மறுரூபமாய் நான் மாற வேண்டுமே மணவாளன் உம்மைக் கண்டு சேர வேண்டுமே