உம்மை ஆராதிக்கிறோம்
ummai aaraadhikkirom
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
பாவியான என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீரே
பெலவீனன் என்னையும் உம் பலத்தால் தாங்கினீரே
சோர்த்துபோன என்னையும் உம் அன்பினால் தேற்றினீரே