உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை உயர்த்துகின்றோம்
ummai aaraadhikkindrom ummai uyarthugindrom
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை உயர்த்துகின்றோம் முழு மனதாய் துதிகின்றோம் -2
1. ஞானத்திலே நீர் பெரியவரே செயல்களிலே நீர் வல்லவரே -2
2. சேரக்கூடாத ஒளிதனிலே வாசம் செய்திடும் பரிசுத்தரே -2
3. உன்னதங்களில் நீர் உயர்ந்தவரே உண்மையை உருவாய் கொண்டவரே -2