உம்மை ஆராதிக்க உம்
ummai aaraadhikka um
உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில்
நாம் காத்திருந்தோம் பல காலங்களாய் (2)
சத்திய வேதத்தைச் சாற்றிடுவோம் சாட்சிகளாய் என்றும் ஐவித்திட (2) சத்துருவை என்றும் ஐயித்திடுவோம் சித்திகளாய் அவர்; ஆலயத்தில் (2)
வருகையின் நாட்கள் சமீபமல்லோ வந்திடுவார்; அவர்; ஆலயத்தில் (2) ஆயத்தமாக இருப்பவர்;க்கும் ஆறுதல் கூறிடும் அண்ணல் அவர்; (2)
நன்றிகள் கூறியே வாழ்த்திடுவோம் நலமுடன் யாவரும் வாழ்ந்திடவே (2) நம் மீட்பர்; இயேசு இரட்சகராய் நம்மையும் அங்கே சேர்;த்திடுவார்; (2)