உம்மை ஆராதிக்க தகுதி
ummai aaraadhikka thagudhi
உம்மை ஆராதிக்க தகுதி இல்லாத எனக்கு (2) உம்மை ஆராதிக்க நீர் கிருபை தந்தீரே (2) அல்லேலூயா அல்லேலூயா உம்மைப் போற்றி புகழ்ந்து பாடுவேன் (2)
1. சர்வ வல்ல தேவனல்லவா நீர் சகல படைப்பின் கர்த்தரல்லவா (2) நன்றி நன்றி என்று கூறுவேன் (2) உம்மை துதித்து துதித்து துதித்து பாடுவேன் (2)
2. வாக்குத்தந்த தேவனல்லவா நீர் வார்த்தையான தேவனல்லவா (2)
3. ஆபிரகாமின் தேவனல்லவா என்னை ஆசீர்வதிக்கும் தகப்பனல்லவா (2)