உம்மை ஆராதிக்க கூடிஉள்ளோம்
ummai aaraadhikka koodiullom
உம்மை ஆராதிக்க கூடிஉள்ளோம் ஊற்றுமய்யா நிரப்புமய்யா உன்னத பரலோக அபிஷேகத்தால்
உன்னதரே உம்மை ஆராதிப்போம் உயர்ந்தவரே உம்மை ஆராதிப்போம் வல்லவரே உம்மை ஆராதிப்போம் வழிகாட்டியே உம்மை ஆராதிப்போம்
நம்பிக்கையே உம்மை ஆராதிப்போம் நங்கூரமே உம்மை ஆராதிப்போம் புகலிடமே உம்மை ஆராதிப்போம் புகழ்ச்சியே உம்மை ஆராதிப்போம்
அற்புதரே உம்மை ஆராதிப்போம் அடைக்கலமே உம்மை ஆராதிப்போம் பரிசுத்தரே உம்மை ஆராதிப்போம் பரிகாரியே உம்மை ஆராதிப்போம்