உம்மாலன்றி நான் ஒன்றும்
ummaalandri naan ondrum
உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாது உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாது நீரில்லையென்றால் நான் ஒன்றுமே இல்லையே நீரில்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ முடியாதே
நீரில்லாத வாழ்வு எனக்கு தேவையில்லயே நீரில்லா உலகம் எனக்கு ஆசையில்லை
நீரே எனக்கு தஞ்சம் நீரே என் அடைக்கலம் நான் நம்பும் எதிர்காலமும் என்னை உயர்த்தும் தெய்வம்
நீர் சொல்லாமல் ஒரு அணுவும் கூட இங்கு அசையாதே நீரில்லாமல் காரியம் ஒன்றும் கூட வாய்க்காதே
என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே நீர் இல்லயென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே என் ஆசை தாகம் ஏக்கமெல்லாம் நீரே நீர் இல்லயென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே என் பேச்சு மூச்சு செய்கையெல்லாம் நீரே நீர் இல்லயென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Dm G
C F G
C F G
C Dm G
F C
F G
C G
F G
Dm G
G C
Dm
G C
C Em Am
F G
G Am
Am Em F
F G
G Am
C Em Am
F G
G Am