உம்மாலே நான் ஒரு சேனைக்குள்
ummaalae naan oru senaikkul
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேனே மதிலைத்தாண்டிடுவேன் எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்
இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா அன்பே நீர் என்னுடைய தெய்வம் என்றுமைய்யா உம்மைத் துதித்திடுவேன் உண்மையாக ஆராதித்திடுவேன்
உம் வசனம் ஆத்துமாவை உயிர்பெறச் செய்யும் - பேதைகளை ஞானியாக உயர்ந்திடச் செய்யும் அதை பின்பற்றினால் எப்பொழுதும் பெலன் பெற்றிடுவேன் - கன்மலையே உம்மில் நான் அடைக்கலம் புகுந்தேன்
என் வழியைஎன்றென்றம் செம்மைப்படுத்துகிறார் - இரட்சிப்பின் கேடகத்தால் என்னைச் மூடுகிறார் அவர் காருண்யம் என்னை பெரியவனாக்கும் - உங்கஅன்பினாலே நீடிய காலம் வாழ்ந்திடுவேன்