உம்மாலே கூடும் ராஜா
ummaalae koodum raajaa
உம்மாலே கூடும் ராஜா எல்லாமே ஆகும் தேவா நீர்தாமே மனசு வெச்சா ஆகாததேது ராஜா – 2
1. ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஆகும் நீர் நினைத்தது ஒரு வார்த்தை சொன்னால் போதும் நின்றிடும் புயல் காற்றும் – 2
2. ஒரு பார்வை பார்த்தால் போதும் கல்லும் கரைந்திடுமே ஒரு பார்வை பார்த்தால் போதும் கஷ்டங்கள் மாறிடுமே ஒரு பார்வை பார்த்தால் போதும் கஷ்டங்கள் மறைந்திடுமே – 2