உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ummaal koodum ellaam koodum
பல்லவி
உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (2)
எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)
பல்லவி
உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (2)
எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமே எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)
உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (4)
கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமே கண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே (2)
உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாத காரியம் ஒன்றுமில்ல (6)