உம்மால் கூடாதது என்றும் இல்லை
ummaal koodaadhadhu endrum illai
உம்மால் கூடாதது என்றும் இல்லை ராஜா உம்மாலே எல்லாம் கூடும் ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் உம்மாலே எல்லாம் ஆகும் -(2)
1. ஊமையை பேசவைத்தீர் வாயால துதிக்க வைத்தீர் வேதனை தீர்க வந்தீரே மனுஷனால் கூடாதது இயேசுவே உம்மால் கூடும் மன்னவன் நீர் தானோ ஐயா -(2) உம்மாலே கூடுமையா
2. முடவனை நடக்கவைத்தீர் மானைபேல் ஓட வைத்தீர் வேர் உண்ட மண்ணாக ஆளவைப்பீர் பாவங்கள் போக்கிவிட்டீர் சாபங்கள் நீக்கி விட்டிர் துள்ளி ஓடவைத்தீர் துள்ளி ஜெபிக்க வைத்தீர்
3. மரித்தோரை பிழைக்க வைக்க மனுஷனால் கூடாதையா உம்மாலே மட்டுமே கூடுமையா மரித்த லாசருவை உயிருடன் எழுப்பிநீரே மகிமையின் தேவன் நீரே மரித்து உயிர்தவரே