உம்பேரை சொல்லி வந்தேன்
umberai solli vandhen
உம்பேரை சொல்லி வந்தோம் இயேசையா நாங்க உம்பேரை சொல்லிவந்தோம இயேசையா -2 இயேசையா இயேசையா இயேசையா இயேசையா உம்பேரை சொல்லி வந்தோம் இயேசையா யோர்தான் என்ன எரிகோ என்ன இயேசையா நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்கய்யா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா தடையெல்லாம் நீங்கிவிடும் இயேசையா
காடானாலும் மேடானாலும் இயேசையா நான் கலங்க தேவையில்லை இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா என் முன்னே செல்லுகிறீர் இயேசையா
உலகப்பாட்டு வேண்டாமையா இயேசையா எனக்கு பகட்டு வாழ்க்கை வேண்டாமையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா அபிஷேகம் தாருமையா இயேசையா
பொன்னும் பொருளும் தேவை இல்லை இயேசையா எனக்கு சொத்து சுகம் தேவை இல்லை இயேசையா இயேசையா இயேசையா இயேசையா இயேசையா நீர் மட்டும் வேண்டுமையா இயேசையா