உமக்கு ஒப்பானவர்
umakku oppaanavar
உமக்கு ஒப்பானவர் யார் உலகில் உமக்கு ஒப்பானவர் யார் – 2 உமக்கு ஒப்பானவர் யாரும் இல்லை உமக்கு ஒப்பானவர் எவரும் இல்லை உமக்கு ஒப்பானவர் உலகில் இல்லை உமக்கு ஒப்பானவர் யார் யார் யார்
மரித்த லாசருவை எழுப்பி ஜீவனைக் கொடுத்தீரே பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே – 2
சோதிக்க வந்தவனை வார்த்தையால் விரட்டி அடித்தீரே சோதனை வேளைகளில் சாதனை செய்து வாழ்ந்தீரே-2
பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிர செய்தீரே பார்க்க முடியாத குருடனை பார்க்க செய்தீரே – 2